ஏன் உக்கிர புத்தன்.

இந்தப் வலைப் பூவில் என்னுடைய கோபங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். உக்கிரம் என்று பதிவுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பொழுது ஞாபகம் வந்த பெயர் தான் உக்கிர புத்தன்.

இங்கு நான் எழுதப் போகும் பிரச்சனைகள், என்னுடைய கோபங்கள் எனக்கானது மட்டுமல்ல உங்களுக்குமானது தான்.

இனி இந்த வலைப் பூ உலகில் நான் உக்கிர புத்தன்.

உக்கிரம் ஆரம்பம்.

தமிழ் வலை உலகில் பல நாட்களாக இருக்கிறேன்.

நாமும் ஒரு வலைப் பதிவு தொடங்க வேண்டும் என்று நினைத்த போதெல்லாம் நாம் என்ன எழுதப் போகிறோம் என்று நினைத்ததுண்டு.

சரி பின்னூட்டம் போட வேண்டும் என்பதற்காக பிளாக்கரில் பதிவு செய்தேன்.

நானும் பதிவு எழுத வேண்டிய அவசியம் வந்து விட்டது.

நானும் கிட்டத்தட்ட 5 வருட காலம் கல்லூரியில் படித்துள்ளேன், இந்த ராகிங் என்ற வார்த்தையை செய்திகளில் கேட்டதோடு சரி, ஆனால் இந்த ராகிங் கொடுமைகள் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

திருச்சி NIT யில் ராகிங்

(கடைசியில் என்னையும் வலைப் பதிவாளர் ஆக்கிட்டீங்களே. . . . . . . )