இந்தப் வலைப் பூவில் என்னுடைய கோபங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். உக்கிரம் என்று பதிவுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பொழுது ஞாபகம் வந்த பெயர் தான் உக்கிர புத்தன்.
இங்கு நான் எழுதப் போகும் பிரச்சனைகள், என்னுடைய கோபங்கள் எனக்கானது மட்டுமல்ல உங்களுக்குமானது தான்.
இனி இந்த வலைப் பூ உலகில் நான் உக்கிர புத்தன்.
ஏன் உக்கிர புத்தன்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment